fbpx
Connect with us

Cinemapettai

2.0 டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2.0 டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

சூப்பர்ஸ்டார் ரஜினி காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்த்ஹில் நடித்துவருகிறார் இந்த படத்தின் டைட்டில் வீடியோ நேற்று தான் வெளியிட்டார்கள், இந்த போஸ்டர் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 2.0 இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகிறார்கள் இந்த நிலையில் இந்த படத்தின் சில சீன்கள் சமீபத்தில் லீக் ஆனது அது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தர்போழுது 2.0 படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் ஆம் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் ஷங்கர் தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் அறிவித்துள்ளார், 2.0 டீசர் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top