fbpx
Connect with us

2.0 டீசர் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

News / செய்திகள்

2.0 டீசர் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் 2.0 இந்த படத்தில் ரஜினி ,அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் நடித்துள்ளார்.2.0 படத்தை லைகா புராடக்க்ஷன் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிகிறது.இந்த திரைப்படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகிறது.

rajini 2.0

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் எமி ஜாக்சன் கெட்டப் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது.

2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் புரமோஷனுக்காக வெளியிட்டார்கள்.

இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்,இதன் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக துபாயில் நடத்தினார்கள் இதில் படக்குழு அனைவரும் கலந்துகொண்டார்கள்.

2.0 

இசை வெளியிட்டில் விழாவில் 125 சிம்பொனி கலைஞர்கள் சேர்ந்து இசைநிகழ்ச்சியை நடத்தினார்கள்.அதுமட்டும் இல்லாமல் 12000 பேர் இந்நிகழ்ச்சியை பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார் நடிகர் கார்த்திக் ஆம் வருகிற ஜனவரி 6ம் தேதி மலேசியாவில் நடப்பெறும் கலைவிழா நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் டீசர்  ஒளிபரப்பபடுகிறது.

இந்த அறிவிப்பு வந்ததும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top