rajini 2.0
rajini 2.0

2.0 படத்தை ஆன்லைனில் பார்க்க இவ்வளவு கட்டணமா???

2.0
2.0

ரஜினிகாந்த் நடிப்பில் இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் உருவாகி வருகிறது.ரூ.400 கோடி பட்ஜட்டில் ரஜினிகாந்த்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகின.
இதன் இசை நிகழ்ச்சி துபாயில் மிக பிரமாண்டமாக நடைப்பெற்றன. 2.0 மூன்று மொழிகளில் வெளியாகிறது தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி. இந்த நிலையில் 2.௦ படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கிவிட்டது

அதிகம் படித்தவை:  அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்கக் கூடாது.... காலா இசை வெளியீட்டு விழாவில் அதிரடித்த ரஜினி

அமேசானின் பிரைம் உறுப்பினராக உள்ளவர்கள் 2.0 படத்தை மூன்று மொழிகளிலும் பார்க்க முடியும்.

அதிகம் படித்தவை:  யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் "மணியார் குடும்பம்" படத்தின் வீடியோ பாடல்.!

2.0 3டி படத்தை ரூ.999 செலுத்தி எத்தனை முறை வேண்டுமானலும் பார்க்கலாம்.