fbpx
Connect with us

Cinemapettai

வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0.! அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.?

2.0-3.o-teaser-video

News | செய்திகள்

வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0.! அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இவரை இந்தியாவே கொண்டாடும் மிகப்பெரிய நடிகர் இவரது பிறந்தநாளை நேற்று ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள், அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக் கூறினார்கள்.

மேலும் இவர் பிறந்த நாளுக்காக சன் நிறுவனம் பேட்ட படத்தின் டீசரை வெளியிட்டார்கள், இந்த நிலையில் இவர் நடித்த 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகத் தெரிகிறது ஏனென்றால் அடுத்தடுத்த புதிய படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்தநிலையில் 2.௦ படத்தின் சென்னை வசூல் விவரம் தெரியவந்துள்ளது, 2.0 சென்னையில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது 14 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் 20.11 கோடி வசூலித்து சென்னையில் அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இனி வரும் பெரிய நடிகர்களின் படங்கள் இவரது வசூலை முரியடிப்பர்களா என்பதை பொறுத்திருந்து பார்க்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top