2.0

2.0

ஸ்டைலில் , இயக்கத்தில் , இசையில் , தயாரிப்பில் என அணைத்து துறையிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்கள் இணைத்துள்ள கூட்டணி. இரண்டாவது பார்ட் அப்போ, இரட்டிப்பு கொண்டாட்டம் என நினைத்தவர்கள் அனைவரையும் 3 டி வடிவில் கொண்டாடுங்கள் என இன்று ரிலீஸாகி உள்ளது.

endhiran2.0-trailer-date
endhiran2.0-trailer-date

படத்தை பார்த்த அனைவரும் கிராபிக்ஸ் மற்றும் படத்தில் இடம் பெரும் சயன்ஸ் சம்மந்தமான லாஜிக்கை வியந்து பாராட்டி வருகின்றனர். ஒரு செகண்ட் கூட நேரத்தை வீணாக்காமல் படத்தில் பயணித்துள்ளாராம் ஷங்கர்.

படத்தை பார்த்த நம் ட்விட்டர் வாசிகளின் ரியாக்ஷன் என்ன வென்று பார்ப்போம்.

2 point 0

 

அதிகம் படித்தவை:  தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கெஞ்சிய தளபதி... எதற்கு தெரியுமா?