News | செய்திகள்
2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.
இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படிப்பு தான் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. வசீகரன் மற்றும் சிட்டி ரோல்களில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2.0
இப்படம் வரும் நவம்பர் 29 வெளியாகிறது. இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
Censored & ready to stun! #2Point0 censored with U/A! Don't keep calm, India's biggest film is on its way…#2Point0FromNov29 @rajinikanth @akshaykumar @shankarshanmugh @iamAmyJackson @arrahman pic.twitter.com/U30LS0p4U0
— Lyca Productions (@LycaProductions) November 13, 2018
