Connect with us
Cinemapettai

Cinemapettai

2.0 லோடிங் !! டைம்லைன் அப்டேட் .. இசை வெளியீடு , டீஸர் , ட்ரைலர் ..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2.0 லோடிங் !! டைம்லைன் அப்டேட் .. இசை வெளியீடு , டீஸர் , ட்ரைலர் ..

இந்தியாவே மிகவும் ஆவலாக எதிர் பார்த்துக்கொண்டு இருப்பது ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில், லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் , நம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.0 தான் .

இன்று லைக்கா ப்ரோடுக்ஷன்ஸின் கிரியேடிவ் ஹெட் ராஜு மஹாலிங்கம் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் முக்கிய விஷயங்களை டீவீடியுள்ளார் .

 

“விழாக்காலம் தொடங்குகிறது” படத்தின் இசை வெளியீடு அக்டோபர் மாதம் துபாயில், டீஸர் நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும் , பின் ட்ரைலர் டிசம்பரில் நம்ம சிங்கார சென்னையில் வெளியாகும்… 2.0 லோடிங் !!

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: படத்தின் ரிலீஸ் தேதி 2018 ஜனவரி 25 ஆக இருக்கக்கூடும் என்று தகவல்கள் வருகிறது . இது உண்மையா இல்லையா என்று வெயிட் செய்து தான் பார்க்க வேண்டும் .

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top