ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. இதன் படப்பிடிப்பு டெல்லியை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  கஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். தனுஷ் வெளியிட்ட Dope Anthem - சிம்பா டீஸர் 2.0

இந்நிலையில் இன்று அதிகாலை 2 முதல் 6 மணிவரை இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் நடந்துள்ளது. இதில் அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகியுள்ளது.