fbpx
Connect with us

Cinemapettai

17வது போட்டியாளரால் மிரளும் பிக் பாஸ் வீடு.. ரணகளமான ப்ரோமோ வீடியோ!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

17வது போட்டியாளரால் மிரளும் பிக் பாஸ் வீடு.. ரணகளமான ப்ரோமோ வீடியோ!

பரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் பரபரப்பை எகிற வைப்பதற்காக 17வது போட்டியாளர்ரை இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி ஜீ தமிழின் பிரபலமான அர்ச்சனா, தற்போது பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இனி வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரணகளமாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஏனென்றால் 16 முகங்களை வெளியே பார்த்துவிட்டு உள்ளே வரும் அர்ச்சனா முகத் திரையைக் கிழிப்பார் என்று தெரிகிறது.

ஏற்கனவே தனது வலிமையான பேச்சு திறமையால் பல ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனி வரும் காட்சிகளுக்கு பிக் பாஸ் கூட பொறுப்பில்லை என்று தான் கூறவேண்டும், பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அர்ச்சனா என்ட்ரி ப்ரோமோ வீடியோ!

Continue Reading
To Top