fbpx
Connect with us

15வது நாள் முடிவில் வேலைக்காரனின் அதிரடி வசூல்.! மொத்த வசூல் நிலவரம்.!

News | செய்திகள்

15வது நாள் முடிவில் வேலைக்காரனின் அதிரடி வசூல்.! மொத்த வசூல் நிலவரம்.!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உலகெங்கும் வெளிவந்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

velaikaran

மேலும் ரோபோ ஷங்கர், பாலாஜி, சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள். வேலைக்காரன் படத்தை தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

Velaikkaran

இந்த படம் சமூக பிரச்னையை பேசும் படமாக எடுத்துள்ளார் மோகன் ராஜா இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது அதுமட்டும் இல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.இதில் நடித்துள்ள  பகத் பாசிலின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

Nayanthara,

தற்பொழுது இந்த படம் 15 நாள் ஓடிவிட்டது திரையில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது திரையில்,இந்த படத்தின் வசூல் விவரம் வெளி வந்துள்ளது.

velaikkaran

இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை முடிவில் 8.03 கோடி வசூல் சேர்த்துள்ளது.மேலும் உலகம் முழுவதும் 75 கோடியும்,தமிழ் நாட்டில் மட்டும் 54 கோடியும் வசூல் சேர்த்துள்ளது.

velaikaran

ஆனால் சிவகார்த்திகேயன் இது வரை எடுத்த படங்களில் இந்த படம் மட்டுமே அதிக பட்ஜெட் படம் என கூறபடுகிறது.இந்த படம் வெற்றி அடைந்ததா இல்லையா என இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top