இந்தியாவின் பெரும் புகழ் பெற்ற நடிகைகள் பலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அப்படியே முதன்மை நடிகைகள் ஆனவர்கள் தான். ஆனால், சிலர் குழந்தை நட்சத்திரமாக இருந்து, முதன்மை நடிகராக சோபிக்காமலும் போயுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பதின் வயதிலேயே நடித்து பிராலமாக திகழ்ந்த நடிகைகள் இவர்கள்…

ரம்யா கிருஷ்ணன் – 13 வயதில்.
படம் – வெள்ளை மனசு, தமிழ்.

நளினி – 13 வயதில்.
படம் – ரகுபதி, ராகவா ராஜா ராம், தமிழ்.

ஸ்ரீதேவி – இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக நடித்த போது வயது 14.
படம் – மூன்று முடிச்சு, தமிழ்.

ஹன்சிகா – 16 வயதில்.
படம் – தேசமுத்ரூ, தெலுங்கு.

லக்ஷ்மி மேனன் – 15 வயதில்.
படம் – ரகுவின்டே ஸ்வந்தம் ரசியா, மலையாளம்.

சுனைனா – 16 வயதில்.
படம் – குமார் vs குமாரி, தெலுங்கு.

மீனா – குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். நடிகையாக நடித்த போது அவரது வயது 14.
படம் – நவயுகம், தெலுங்கு (நடிகையாக நடித்த முதல் படம்)

அசின் – 16 வயதில்.
படம் – நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா, மலையாளம்.

லைலா – 16 வயதில்.
படம் – துஷ்மன் துனியா கா, இந்தி.