fbpx
Connect with us

Cinemapettai

பேராசிரியர் மீது 126 பெண் டாக்டர்கள் பாலியல் புகார்.. ராட்சசன் பட பாணியில் சில்மிஷம்

doctor-harrasment-in-thoothukudi

Tamil Nadu | தமிழ் நாடு

பேராசிரியர் மீது 126 பெண் டாக்டர்கள் பாலியல் புகார்.. ராட்சசன் பட பாணியில் சில்மிஷம்

எலும்பியல் துறை பேராசிரியர் மீது 126 இளம் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பேராசிரியர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அந்தக் கல்லூரியின் பெயர் மற்றும் பேராசிரியரும் விவரம் இதோ.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கந்தசாமி. இவர் ஒரு டாக்டர் எலும்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது எண்ணற்ற பாலியல் புகார்கள் உள்ளன.

அதாவது கல்லூரிகளில் மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்கள் நெருங்க முயற்சிப்பதும், மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்க சொல்வது, போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஏதேனும் புகார் அளித்தால் அவர்கள் படித்த படிப்பை முடித்த சான்றிதழை வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் தனக்கு வேண்டிய பகுதி மருத்துவர்களை மட்டும் வைத்து மருத்துவமனையிலேயே சில்மிஷம் செய்வது போன்ற புகார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செல்போன் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் ஆபாச படங்களை செல்போனில் ஷேர் செய்வதாகும் 126 மாணவிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, இரவு நேரங்களில் அவருடன் செல்ல கட்டாயப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

அரசு மாணவியர் தங்களது பெயரில் அந்த புகாரில் குறிப்பிடவில்லை அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர். அதாவது தங்கள் பெயரை பயன்படுத்தினால் வாழ்க்கை நாசமாகி விடும் என்பதால் தங்கள் பெயரை குறிப்பிடவில்லை என்றும் மேலும் அவரை கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பேராசிரியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்குள்ள வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்துள்ளன.பெண்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top