ஒரு ஆண்டில் மட்டும் எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வெளிவருகின்றன அதேபோல் இந்த வருடமும் 200 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன.

பல போட்டிகளின் மத்தியில் ஒரு சில படங்கள் மட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றுள்ளன.

tamil movie

நல்ல வரவேப்பை பெற்ற படங்களில் ஒரு சில படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது இந்த வருடம் 2017-ல் வருடத்திற்காக சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் தலைமை விருந்தினராக அரவிந்த்சாமி பங்கேற்கிறார் இந்த வருடம் போட்டியில் பங்குபெறும் இந்தியன் பனோரமா 12 படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் my son is gay என்ற படத்தின் சிறப்பு கண்ணோட்டம் செய்யப்படுகிறது.

tamil movie

இந்த விழாவில் போட்டியில் பங்கேற்கும் 12 படங்கள்.

1.8 தோட்டாக்கள், 2. அறம்,3. கடுகு,4. குரங்கு பொம்மை,5. மாநகரம்,6. மகளிர் மட்டும்,7. மனுசங்கடா,8. ஒரு கிடாயின் கருணை மனு,9. ஒரு குப்பை கதை,10. தரமணி,11. துப்பறிவாளன்,12. விக்ரம் வேதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here