11 பிள்ளைய பெத்துக்கனும் தளபதி நடிகையின் விபரீத ஆசை? - Cinemapettai
Connect with us

Cinemapettai

11 பிள்ளைய பெத்துக்கனும் தளபதி நடிகையின் விபரீத ஆசை?

News | செய்திகள்

11 பிள்ளைய பெத்துக்கனும் தளபதி நடிகையின் விபரீத ஆசை?

இந்திய முன்னால் உலக அழகி பிரியங்கா சோப்ரா என்றுமே தளபதி விஜய்க்கு நன்றிகடன் பட்டுள்ளார். இவுங்க சினிமா பிரவேசம் தளபதியுடன் தான் தொடங்கியது இருப்பினும் இந்த படத்துக்கு பிறகு ஒரு தழிழ் படத்தில் கூட நடிக்க வில்லை.

priyangachopra

பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தான் 11 பிள்ளைகளை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் அதற்கான சரியான துணையை தான் இதுவரை சந்திக்கவில்லை எனவும் அப்படி சந்தித்தால் திருமணம் செய்து கொண்டு பத்து பிள்ளைகளை பெற்றுக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top