fbpx
Connect with us

10வது வருடத்தில் பில்லா.! இயக்குனர் விஷ்ணுவர்தன் வெளியிட்ட மாஸான தகவல்.!

billa ajith stills

News / செய்திகள்

10வது வருடத்தில் பில்லா.! இயக்குனர் விஷ்ணுவர்தன் வெளியிட்ட மாஸான தகவல்.!

அஜித் ரசிகர் மிகவும் பெரிதாக கொண்டாடப்பட்ட படம் பில்லா,
பில்லா படத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, ஆகியோர் நடித்துள்ளார்கள்.இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

billa ajith stills

billa

இதன் முக்கிய காட்ச்சிகள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் அனைத்து காட்ச்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Billa-Ajith

இந்த படம் பிரமாண்டமாக வெற்றி அடைந்தது இதை தொடர்ந்து அஜித், விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா இவர்கள் மூவறும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது இயக்குனர் விஷ்ணுவர்தன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 10வது வருடத்தில் பில்லா, முதன்முதலாக அஜித் சாருடன் இணைந்த படம். என்னுடைய ரசிகர்களுக்கு,பட குழுவுக்கும் நன்றி. மிகச் சிறந்த பிளான் இருக்கிறது, விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top