Connect with us
Cinemapettai

Cinemapettai

100

Videos | வீடியோக்கள்

போலீஸாக மிரட்டும் அதர்வாவின் 100 படத்தின் ட்ரைலர் இதோ.!

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 100 இந்த திரைப்படத்திற்கு சாம் cs இசையமைத்திருக்கிறார், அதர்வா போலீசாக நடிக்கும் இந்த படத்தில் ரூபன் எடிட்டராக பணியாற்றியுள்ளார், படத்தின் மீதான எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார்கள் இந்த டிரைலர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top