fbpx
Connect with us

Cinemapettai

சூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..

Videos | வீடியோக்கள்

சூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..

தமிழ்சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோ?இல்லையோ? வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு 7,8 படங்களை கூட ரிலீஸ் செய்கின்றனர்.

அந்தவகையில் விஜய்சேதுபதிக்கு அடுத்து அதிக படங்களை  ஒரு வருடத்திலேயே ரிலீஸ் செய்யும் செய்யும் திறமை கொண்டவர்,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.

இவரது அடுத்த ரிலீஸ் காத்திருக்கும் படம்”100% காதல்”. தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். கிரியேட்டிவ் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எம்.எம்.சந்திரமவுலி படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர், இன்று  மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருக்கிறார். இப்படத்தை அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top