fbpx
Connect with us

100 கோடி வசூலை தொட்ட 30 படங்கள்! வியந்த திரையுலகம்!

100-crore-tamil-movies

Article / கட்டுரை

100 கோடி வசூலை தொட்ட 30 படங்கள்! வியந்த திரையுலகம்!

தென்னிந்திய சினிமாவில் இப்பொழுதெல்லாம் மாஸ் ஹீரோ என்றால் அவரது படம் 100 கோடி வசூல் செய்ய வேண்டும் என்பது எழுதப்டாத விதியாக இருக்கிறது. அதே போல, முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த மாதிரியான விமர்சங்களை பெற்றாலும் 100 கோடி என்ற ஒரு வழியாக இழகுவாக எட்டி விடுகின்றன. அந்த வகையில், இது வரை எத்தனையோ 100கோடி வசூல் செய்த படங்கள் வந்திருகின்றன.

அந்த வகையில், முதல் 30 படங்களை நாம் இங்கே காணலாம்,

பாகுபலி | ராஜமௌலி | 510 கோடி

கபாலி | பா.ரஞ்சித் | 375 கோடி

எந்திரன் | ஷங்கர் | 251 கோடி

ஐ | ஷங்கர் | 203

விஸ்வரூபம் | செவாலியே கமலஹாசன் | 200 கோடி

தசாவதாரம் | K.S.ரவிக்குமார்| 180 கோடி

லிங்கா | KS.ரவிக்குமார் | 157 கோடி

தெறி | அட்லிகுமார் | 152 கோடி

மகதீரா (மாவீரன்) | ராஜ மௌலி |  150 கோடி

அட்டரிந்திகி தாரேதி | ட்ரைவிக்ரம் ஸ்ரீநிவாஸ் | 147 கோடி

ஸ்ரீமந்துலு | கோரட்டலா சிவா |145 கோடி

சிவாஜி | ஷங்கர் | 139 கோடி

மங்காத்தா | வெங்கட் பிரபு | 135 கோடி

கத்தி | முருகதாஸ் | 134 கோடி

வேதாளம் | சிவா | 134 கோடி

துப்பாக்கி | முருகதாஸ் | 131 கோடி

சிங்கம் 2  | ஹரி | 125 கோடி

வீரம் | சிவா | 124 கோடி

ஜனதா கேரேஜ் | கோரட்டலா சிவா | 120 கோடி

காஞ்சனா 2 | ராகவா லாரன்ஸ் | 114

அறிவு | முருகதாஸ் | 110 கோடி

பில்லா 2 | சக்ரி டோலட்டி | 108 கோடி

ரேஸ் குர்ரம்  | சுரேந்தர் ரெட்டி | 107 கோடி

கப்பர் சிங் | ஹரிஷ் ஷங்கர் | 106 கோடி

என்னை அறிந்தால் | கௌதம் வாசுதேவ் மேனன் | 105 கோடி

ஆரம்பம் | விஷ்ணுவர்தன் | 105 கோடி

தூக்குடு |ஸ்ரீனு வைத்தலா | |104

சர்ரைனோடு | போயோபதி ஸ்ரீனு |105

தனி ஒருவன் | ராஜா | 104 கோடி

24 | விக்ரம் குமார் | 103 கோடி

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Article / கட்டுரை

Advertisement

Trending

To Top