rajini 2.0
rajini 2.0

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o.

அதிகம் படித்தவை:  விக்ரம் வேதா ரீமேக்! 2 டாப் நடிகர்கள் இணைகிறார்கள்.. யார் தெரியுமா?

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் VFX காட்சிகளுக்காக மட்டுமே ரூ. 100 கோடியை படக்குழு செலவு செய்ய உள்ளதாம்.