தமிழில் எடுக்கப்பட்ட ஒரு ஆங்கில படத்துக்கு நிகரான இந்திய சினிமா தல அவர்களின் தல எழுத்தை நிர்ணயத்த படம்.தல ரசிகர்கள் வரலாறு என்னும் தமிழ் சினிமாவின் வரலாற்று வெற்றியை அணு அணுவாய் ரசிப்பதர்க்குள் ஆழ்வார் என்னும் அட்டர்மிளாய் ,கிரீடம் என்னும் மலையாள ரீமேக் படம் சுமாராக ஓடியது கையை கடிக்காமல்,அதன் பிறகு ஆரம்பிக்கப்பட்ட படம்தான் பில்லா ரஜினி அவர்களின் அனுமதியோடு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

billa
billa

அப்பொழுது உள்ள சூழலில் விஷ்ணு வரதன் குறும்பு என்னும் பிளாப் படத்தையும் அறிந்தும் அறியாமலும் என்னும் சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கியிருந்தார் நீராஷ் அப்பொழுது வளர்ந்து வரும் ஒளிபதிவாளர், யுவன் சங்கர் ராஜாவுக்கும் இதே நிலைமைதான். ஆனால் ஒரே ஆறுதல் பட பூஜையில் பழைய பில்லா.பட பூஜையில்  படத்தின் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் குறிப்பாக சூப்பர் ஸ்டார் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிய படம்.

billa ajith stills
billa

இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அஜித்தின் உயர் நண்பன் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பிரச்சனை பண்ண, தனது பாதி சம்பளத்தை விட்டு கொடுத்து நடித்த படம். இந்த படத்தை ஆரம்பிக்கும் பொழுது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்து ஆரம்பித்து இருக்கிறார்கள் .படம் தமிழ் சினிமா சாயலில் இருக்ககூடாது அப்பறம் பழைய கதையில் வர்ரமாதிரி மசாலா மற்றும் செண்டிமெண்ட் காட்ச்சிகள் இருக்ககூடாது.

அதிகம் படித்தவை:  அஜித் படத்திருக்கு கதை ரெடி கோ 2 இயக்குனர்
Billa-Ajith

படம் ஆரம்பம் முதல் பாடல்கள் ரிலீஸ் வரை எந்தவித தடங்களும் இல்லாமல் படத்தை எடுத்து முடித்தார்கள். ரஜினி பிறந்தநாள் அன்று பாடலை ரிலீஸ் செய்தார்கள் பின்பு 14 ந் தேதி டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.இந்த படத்தின் ரிலீஸ் போதுதான் ரசிகர்களுடன் சேர்ந்து அனைத்து தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுத்தார் அஜித் அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை. அந்த வருடத்தில் தீபாவளி அன்று முதல் முறையாக கலைஞர் டிவியில் புரமோ காட்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தது.

டிசம்பர் 14-ல் தல ரசிகர்கள் பலவித ஆரவாரத்தோடு திரையரங்கை நோக்கி படையெடுத்தனர் பாடத்தின் மேக்கிங் மற்றும் தலயின் ஸ்டைலிஸ் நடிப்பு வசனங்களால் திரையரங்கமே அதிர்ந்தது தமிழ் சினிமாவில் ஒரு நீங்கா இடம் பெற்றது பில்லாவின் வெற்றி. அதேபோல் கேரளாவில் புதிய ரெக்கார்ட் பண்ணியது பில்லா படம் . அந்த வருடத்தில் சிவாஜிக்கு பிறகு பில்லா தான் தமிழ் நாட்டில் பெரிய கலக்ஷன்.

அதிகம் படித்தவை:  ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி
Ajith-billa

75கோடி gross film, 2007-2nd highest grosser in world wide after super star sivaji,2007 kerala highest grosser, 5th action film continue BB, remake of 1st rajini film

இந்த பட வெற்றிக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் ஒரு காரணத்தை குறிப்பாக சொல்லவேண்டும் ,இந்த படம் விஜய் ரசிகர்களையும் திருப்தி படுத்தியது மிக முக்கிய காரணம்.பல தளபதி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் .