Connect with us

Cinemapettai

10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Photos | புகைப்படங்கள்

10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.

10 இயர் சேலஞ்ச்

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.

பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைல் சாம்ராட் ரஜினியை மீண்டும் கொடுத்துள்ள படம். காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் ரோல்கள். அதே பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் திரையில் பார்த்து அனைவரும் ஹாப்பி தான்.

Rajni

இந்நிலையில் அவர் மக்கள் சௌந்தர்யா பாஷா, கபாலி மற்றும் பேட்ட படங்களில் உள்ள ரஜினியின் ஸ்டில்ஸை கொலேஜாக பதிவிட்டுள்ளார். மேலும் 10 இயர் சேலஞ்ச், இல்ல தாய் விட அதிகம், எது வேணா கொண்டு வாங்க. வருடம் ஆக ஆக இளமை தான் திரும்புகிறது. என் அப்பாவுக்கு” என பகிர்ந்துள்ளார்.

இந்த ஒற்றை ட்வீட் 2600 ரி ட்வீட், மற்றும் 21000 லைக் பெற்று ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top