Memes | மீம்ஸ்
10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.
10 இயர் சேலஞ்ச்
சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது வைரல் ஓ வைரல் ஆகும். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை சில எடுத்துக்காட்டு.
அந்தவகையில் தான் இதுவும் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
பிரேம்ஜி அமரன்

premji
டப்ஸ்மாஷ், மீம்ஸ், இது போன்ற சேலஞ்ச் என்றால் முதலில் துள்ளி குதித்து ரெடி ஆகுபவர். முதலில் தன போடோஸை பதிவிட்டார். பின்னர் தன் சகோதரன் மற்றும் தந்தையுடன் உள்ள போட்டோவை பதிவிட்டார்.

GangaiAmaran – Premji – Venkat Prabhu
இது போதாதென்று முரட்டு சிங்கிள் என்ற தலைப்பில் சென்னை 28 பார்ட் 1 மற்றும் 2 வின் போட்டோக்களை இணைத்து மீம்ஸ் வடிவில் வெளியிட்டுள்ளார்.
Single ooo single murrattu single challenge

premji meme
இந்த ஒற்றை போட்டோ 13000 லைக் மற்றும் 1500 ரி ட்வீட் பெற்றுள்ளது.
