Memes | மீம்ஸ்
10 Year Challenge . தன்னை பற்றிய மீம்ஸ் உருவாக்கியவரின் கற்பனைத்திறனை பாராட்டிய விவேக். 10 இயர் சேலஞ்ச்.
10 இயர் சேலஞ்ச் – விவேக்
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.

10 year challenge
விவேக்
அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் இந்த சாலஞ்சை முதலில் அறிமுகப்படுத்தியவர் விவேக் தான் என மீம்ஸ் ஒன்று வைரலாக பரவியது.
The First Man to Introduce #10YearChallenge @Actor_Vivek 😂😂💪 pic.twitter.com/qwutk5eZHD
— SATHISH M (@SacheinSathiSh) January 18, 2019
அதனை ஒருவர் ட்விட்டரில் அப்லோட் செய்து, விவேக்கையும் டாக் செய்தார்.
Ha ha ha ! Wt an imagination ! I appreciate that !!!! https://t.co/HHOchVbVfW
— Vivekh actor (@Actor_Vivek) January 18, 2019
இதற்கு பதிலாக தான் விவேக் சிரித்தபடி “இதனை உருவாக்கியவரின் கற்பனைத்திறனை நான் பாராட்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
