Photos | புகைப்படங்கள்
10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.
ரோஹித் சர்மா
ஹிட் மேன் தன் ஆரம்ப காலம் முதலே அதிரடியாக ஆடி அசத்தியவர். ஒரு நாள் போட்டி, டி 20 ஸ்பெஷலிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டார் . ஏனினும் மனிதர்க்கு, அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் டெஸ்ட் அணியில் அவ்வப்பொழுது வாய்ப்பு அமைந்து தான் வருகின்றது.
10 இயர் சேலஞ்ச்
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பிரபலங்கள் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.
The only #10YearChallenge we should be worried about pic.twitter.com/Tph0EZUbsR
— Rohit Sharma (@ImRo45) January 17, 2019

10 year challenge
இந்நிலையில் ரோஹித் சுற்று சூழல் மாசுபடுவதை உணர்த்தும் வகையில் கடல் மற்றும் அதன் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிப்படைந்துள்ளது என உணர்த்தும் வகையில் போட்டோ பதிவிட்டுள்ளார்.
