Entertainment | பொழுதுபோக்கு
இணையதளத்தில் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான 10 தமிழ் படங்கள்.. வச்சு செஞ்சது தப்பே இல்ல
தமிழ் சினிமாவை பொருத்தவரை பல சிறப்பான படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகரின் படங்கள் அனைத்துமே வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அப்படி ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்பு தோல்வியடைந்த படங்களைப் பற்றி பார்ப்போம். இதில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜீத் போன்ற நடிகர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
வலைத்தளத்தில் சிக்கி சின்னாபின்னமான பரபரப்பான 10 தமிழ் படங்கள்
1.சுறா
Release Date-30 Apr 2010
Genre- Action, Comedy
Cast-Vijay, Tamanna Bhatia

sura-cinemapettai
2.லிங்கா
Release Date-12 Dec 2014
Genre- Action, Drama
Cast-Vijay, Tamanna Bhatia

Lingaa
3.விவேகம்
Release Date-24 Aug 2017
Genre- Action, Thriller
Cast-Ajith Kumar, Kajal Aggarwal

vivegam
4.அஞ்சான்
Release Date-15 Aug 2014
Genre- Action, Romance
Cast-Surya Sivakumar, Samantha Ruth Prabhu

Anjaan
5.அன்பானவன் அசரதவன் அடங்காதவன்
Release Date-23 Jun 2017
Genre- Action, Romance
Cast-Silambarasan, Tamanna Bhatia

Anbanavan Asaradhavan Adangadhavan
6.மொட்ட சிவா கெட்ட சிவா
Release Date-09 Mar 2017
Genre- Action, Thriller
Cast-Lawrence Raghavendra, Nikki Galrani

Motta Siva Ketta Siva
7.குருவி
Release Date-02 May 2008
Genre- Action, Romance
Cast-Vijay, Trisha Krishnan

Kuruvi
8.ஆள்வார்
Release Date-14 Jan 2007
Genre- Action,
Cast-Ajith Kumar, Asin Thottumkal

aalwar
9.ஆம்பள
Release Date-15 Jan 2015
Genre- Action,Comedy
Cast-Vishal Krishna, Hansika Motwani

Aambala
10.புலி
Release 01 Oct 2015
Genre- Fantasy
Cast-Vishal Vijay, Sudeep

puli-cinemapettai
