Sports | விளையாட்டு
உலக கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்ற 10 அருவருக்கத்தக்க சம்பவங்கள்.. தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்
ஜென்டில் மேன் கேம் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டத்தில் பல அருவருக்கத்தக்க விஷயங்கள் நடந்ததை இச்செய்தியில் காண்போம்.
1. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டியில் இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸ்சை குரங்கு என திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Symonds-Harbhajan-Fight-Cinemapettai.jpg
2. ஆஷஸ் தொடர் வெற்றிக்குப்பின் இங்கிலாந்து அணியினர் ஓவல் மைதானத்தில் சிறுநீர் கழித்தது மோசமான செயலாக கருதப்பட்டது.

England-Cinemapettai.jpg
3. ஒரு முறை வீரேந்திர சேவாக் 99 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது வெற்றிக்கு தேவைப்படக்கூடிய ஒரு ரன்னை இலங்கை அணியின் சூரஜ் ரன்திவ் என்ற பவுலர் ஒயிடாக வீசியது.

randiv-Cinemapettai.jpg
4. சூதாட்ட புகாரில் வீரர்கள் சிக்குவது.

Banned-Cinemapettai.jpg
5. 1996ஆம் ஆண்டு உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொண்ட விதம்.

Fans-Cinemapettai.jpg
6. டெஸ்ட் போட்டியில் ஒரு முறை சுனில் கவாஸ்கர்ருக்கு அம்பயர் அவுட் கொடுத்த போதிலும், அவர் மைதானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்று வாக்குவாதம் செய்தது.

Gavaskar-Cinemapettai-1.jpg
7. ஒரு முறை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை அண்டர் டெலிவரி ஆக உருட்டிவிட்டது.

Underarm-Cinemapettai.jpg
8. ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் உப்புத்தாள் பிரச்சனையில் பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த புகார்.

Smith-Warner-Cinemapettai.jpg
9. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி என்பவர் ஒருமுறை அலுமினியத்தினால் செய்யப்பட்ட மட்டையில் விளையாடியது.

Dennis-Lille-Cinemapettai.jpg
10. ஒரு முறை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முரளிதரனுக்கு அம்பயர் தொடர்ந்து நோபால் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த அணியினர் வெளி நடப்பு செய்தது.

Arjunaranathunga-Cinemapettai.jpg
