Connect with us
Cinemapettai

Cinemapettai

OTT-யில் சரணடைந்த 10 திரைப்படங்கள்.. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் தியேட்டர்காரர்கள்!

ott-platform

Tamil Cinema News | சினிமா செய்திகள்

OTT-யில் சரணடைந்த 10 திரைப்படங்கள்.. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் தியேட்டர்காரர்கள்!

கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும், இந்த மாதம் திறக்கப்பட்ட போதிலும்  பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எனவே இந்த சூழலில் சிறிய பட்ஜெட்டில் ஆன படங்களை திரையரங்கில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதன் காரணமாக சுமார் 18 படங்கள் ஓடிடி-க்கு விற்றுவிட , திரைப்பட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

அதாவது சர்வர் சுந்தரம், திகில், பாரிஸ் பாரிஸ், கர்ஜனை, ஜிந்தா, ஆட்கள்தேவை,  மாமாகிகி, ஹவாலா, தௌலத், மதம் உள்ளிட்ட பதினெட்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ott-release

ott-release

இதனால் ஒரு பக்கம் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top