தமிழில் கலக்கிய 10 காதல் படங்கள்! எது உங்க பெஸ்ட் படம்?

  1. kadhalukku mariyadhai
kadhalukku mariyadhai
kadhalukku mariyadhai

காதலுக்கு மரியாதை 1997 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

2.Mouna Ragam

Mouna Ragam
Mouna Ragam

மௌன ராகம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.

3.Sillunu Oru Kadhal

Sillunu Oru Kadhal
Sillunu Oru Kadhal

சில்லுனு ஒரு காதல் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

4.Alaipayuthey

Alaipayuthey
Alaipayuthey

மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர்.

5.Sethu

Sethu
Sethu

சேது 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6.Paruthiveeran

Paruthiveeran
Paruthiveeran

பருத்திவீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

7.Kadhalar Dhinam

Kadhalar Dhinam
Kadhalar Dhinam

காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்

8.Minnale

Minnale
Minnale

மின்னலே 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். மாதவன், ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.

9.Vinnaithaandi Varuvaayaa

Vinnaithaandi Varuvaayaa
Vinnaithaandi Varuvaayaa

இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

10.Madrasapattinam

Madrasapattinam
Madrasapattinam

இத்திரைப்படத்தின் இயக்குனர் ஏ. எல். விஜய் மதராசபட்டினம் ஆர்யா,ஏமி சாக்சன் நடித்து 2010ல் வெளியான திரைப்படம்.