சுசி லீக்ஸ்

விவகாரத்தின் ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி மீண்டும் நேற்று இரவு “மலரும் நினைவுகள்” என்ற தலைப்பில் குளியலறை காட்சி வெளியானது. இதனால் கோலிவுட்டில் நேற்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னது மறுபடி முதலில் இருந்தா என்று நெட்டிசன்கள் குஷி ஆகினர்.

Suchi Leaks

‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு’ என்ற ‘பஞ்ச்’ வசனம் தான் நினைவுக்கு வருது. எனினும் விசாரித்தால் யாரும் ஹாக் ஏதும் செய்யவில்லை. அது வெறும் போலி கணக்கு என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகை, பாடகி, தொகுப்பாளினி, போன்றவர்களின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை எற்படுத்தின.

Suchi Leaks

மேலும் பாடகி சுசித்ராவின் கணவர் கணவர் கார்த்திக் பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என்றும், வேறு யாரோ தான் அதனை அப்லோட் செய்தனர் என கூறி நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில் நம் ட்விட்டர் வாசிகள் 1YearOfSuchiLeaks என்று ஹாஷ்டாக் இட்டு ட்ரெண்டிங் ஆகிவருகின்றனர்.

https://twitter.com/IamSARAN1/status/956501010637189120

இதுபோன்ற ஏடாகூட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் கோபப்படுகின்றனர்.