fbpx
Connect with us

பஞ்சு மிட்டாய் போல.. பிங்க் கலர் குட்டி ட்ரெஸ்ஸில் யாஷிகா.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்

Photos | புகைப்படங்கள்

பஞ்சு மிட்டாய் போல.. பிங்க் கலர் குட்டி ட்ரெஸ்ஸில் யாஷிகா.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி தூக்கலாக போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை.

அந்த ஸ்டைலில் இந்த உடையை ஸ்கர்ட் என்பதா அல்லது டாப்ஸ் என்பதா என்று கூட தெரியாமல் லைக்ஸ் மட்டும் தெளித்து வருகின்றனர் ட்விட்டர் ஆசாமிகள்.

yashika anand

yashika anand

yashika anand

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top