fbpx
Connect with us

Cinemapettai

‘தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் அட்மின் இவர்கள் தான். பிடிக்க உதுவுங்கள்’ – தயாரிப்பாளர் சங்கம்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் அட்மின் இவர்கள் தான். பிடிக்க உதுவுங்கள்’ – தயாரிப்பாளர் சங்கம்.

(TFPC Tamil Nadu Film Producers Council) தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போழுது விஷால் தலைமையில் திருட்டு விசிடியை ஒழிப்பதற்கும் , இணையத்தில் புதுப்படங்களை ஒளிபரப்பும் முகவர்களை அழிப்பதற்கும்; மிகவும் முனைப்பாக செயல்படுவது நாம் அறிந்ததே.போலீசிற்கு தகவல் கொடுத்து சென்ற வாரம் கௌரி ஷங்கர் என்பவர் கைதாவதற்கு,  இவர்களின் ஐடி டீம் தான் காரணம்.

இப்பொழுது தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ‘அரவிந்த் லோகேஸ்வரன்’, மற்றும் தமிழ் கன், தமிழ் டி பாக்ஸின் அட்மின் ‘டிக்சுன் ராஜா ஆறுமுக சாமி’ என்ற இருவரின் புகைப்படத்தையும் கண்டு பிடித்து, அதை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர்களைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படும் என்று தங்களின் மின் அஞ்சல் முகவரியையும் தந்துள்ளனர்  piracy@tfpc.org

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top