Connect with us
Cinemapettai

Cinemapettai

தன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம்

andrea

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம்

சிறந்த பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா

கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ஆண்ட்ரியா. கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சிறந்த பாடகியான ஆண்ட்ரியா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் ஒன்றுதான் முழு முதுகும் தெரியும்படியான புகைப்படம்.

துபாயில் நடந்து முடிந்த SIIMA விருது வழங்கும் விழாவில் இப்படி ஒரு கவர்ச்சி உடையில் சென்று உள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவரது புகைப்படங்கள் இதோ,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top